Tamil
Information literacy
Information Literacy | தக்வல் கல்வியறிவு (Tamil)
ஊடகக் கல்வியறிவு மூலம் போலித் தகவல்களுக்கு எதிராக செயல்படுவது எப்படி
Start Learning
You have opted to be notified for this course. You will receive an email when the course becomes available.
0 Enrolled
13 Lessons

முக்கியச் சொற்கள்

  • தகவல் கல்வியறிவு
  • போலித் தகவல்
  • கூர்நோக்கு சிந்தித்தல்
  • சார்புத்தன்மைகள்

கற்றுக்கொள்ள இருப்பவை

  • தகவல்களை புரிந்துகொள்ளுதல் – தகவல் என்றால்? மக்கள் தினசரி தங்களுக்கு வரும் தகவல்களை எவ்வாறு சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்தவேண்டும்.
  • போலித் தகவல் என்றால் என்ன? – நமக்கு வரும் தகவல்/செய்தி உண்மையானதா அல்லது போலியானது என்று கண்டறிவது எப்படி?
  • போலித் தகவல்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்ன? – போலித் தகவல்கள் மற்றும் பொய்ச் செய்திகளை பரப்புவதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்.
  • மனிதர்களின் சார்புத்தன்மைகள் – சார்புத்தனை என்றால் என்ன? அதன் வகைகள் என்ன என்பதை புரிந்து கொள்ளுதல்.
  • கூர்நோக்கு சிந்தித்தலை வளர்த்தல் - கூர்நோக்கு சிந்தித்தலை வளர்த்துக் கொள்வது எப்படி? கூர்நோக்கு சிந்தித்தல் மற்றும் ஊடகக் கல்வியறிவு மூலம் போலித் தகவல்களுக்கு எதிராக ஒரு வலிமையான சமூகத்தை கட்டமைக்கும் வழிகள்.

Instructor

இந்துஜா ரகுனாதன்(பத்திரிகையாளர் மற்றும் ஊடக எழுத்தறிவு பயிற்சியாளர்)

இந்துஜா ரகுனாதன், தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர். அவர் சுமார் 22 வருட ஊடக அனுபவத்தைக் கொண்டவர். அரசியல், விளையாட்டு, வணிகம், கல்வி மற்றும் வாழ்க்கைமுறை போன்ற பல்வேறு துறைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்துஜா தற்போது யுவர்ஸ்டோரி தமிழ் என்ற ஆன்லைன் மீடியா தளத்தின் ஆசிரியராக உள்ளார்.

FactShala India Media Literacy Network மூலம் இந்தியாவில் ‘செய்திகள் மற்றும் தகவல் அறியும் திட்டத்தின்’ சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளரான இவர், கல்லூரி மாணவர்களுக்கும், சமூகங்களுக்கும் போலிச் செய்திகளைச் சரிபார்த்தல் மற்றும் தவறான தகவல்களைத் தடுப்பதற்கு உண்மைச் சரிபார்ப்புக் கருவிகளைப் புரிந்துகொள்வது குறித்த பயிற்சிகள் மற்றும் பட்டறைகளை நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு, சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தால், ‘தகவல், நெறிமுறைகள் மற்றும் நம்பகத்தன்மை’ என்ற கருப்பொருளின் கீழ், அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் 2 வாரம் அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு இந்துஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்கப் பயணத்தின் போது, ​​அவர் முன்னணி Poynter இன்ஸ்டிடியூட்டில் இரண்டு நாட்கள் நேரடி பயிற்சி பெற்றார்.

Course Content
Reviews
Review the course
Help us improve our course material.